11ஆல் பெருக்குதல் - இரு இலக்க எண்கள்
62 x 11 = ?
- வலது இலக்கம் 2. இடது இலக்கம் 6
- வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 2 + 6 = 8
- விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 6 8 2
81 x 11 = ?
- வலது இலக்கம் 1. இடது இலக்கம் 8
- வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 8 + 1 = 9
- விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 8 9 1
54 x 11 = ?
- வலது இலக்கம் 4. இடது இலக்கம் 5
- வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 4 + 5 = 9
- விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 5 9 4
13 x 11 = ?
26 x 11 = ?
35 x 11 = ?
44 x 11 = ?
53 x 11 = ?
62 x 11 = ?
70 x 11 = ?
52 x 11 = ?
61 x 11 = ?
36 x 11 = ?
25 x 11 = ?
17 x 11 = ?
இந்த கணக்குகளை எல்லாம் நான் மேலே சொல்லியிருக்கிற முறைப்படி செய்து பாருங்க. நொடியில விடை சொல்லி மத்தவங்களையும் ஆச்சரியப்படுத்துங்க.
No comments:
Post a Comment